குடும்ப நபர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம்?

0 1 min 2 weeks

ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையிலும் ஜெபம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனி ஜெபம், குடும்ப ஜெபம், சபை ஜெபம் என பல ஜெபங்களில் நாம் கலந்து கொள்கிறோம். ஆனால் இதில் பலரும் தங்களுக்கு சார்ந்த காரியங்களுக்காக ஜெபிப்பது மிகவும் குறைவு.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!