இயேசுவிற்காக பாடுகளை அனுபவிக்க தயாரா?

0 1 min 12 mths

இன்றைய பெரும்பாலான தேவ ஆலயங்களின் முக்கிய போதனை தலைப்பாக இடம் பெறுவது ‘ஆசீர்வாதம்’ ஆகும். ஏனெனில் ஆசீர்வாதம் குறித்து பிரசங்கத்தை கேட்க, மக்களுக்கு விருப்பம் உண்டு. ஆனால் கிறிஸ்துவிற்காக பாடு அனுபவிக்க விரும்புவோர் வெகு சிலரே.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!