பரிசுத்தாவியின் அபிஷேகம் பெறுவதன் அவசியம்

0 1 min 2 mths

இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுத்து 40 நாட்கள் இந்த உலகிலேயே இருந்து, இடறலடைந்த அவரது சீஷர்களை திடப்படுத்திய பிறகு, பரலோகத்திற்கு ஏறி செல்லும் முன் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது பரிசுத்தாவியின் அபிஷேகம்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!