ஆலயத்தில் திருட வந்தவர், இயேசுவிடம் சிக்கினார்

0 1 min 1 mth

திருநெல்வேலியை சேர்ந்த ஒரு சகோதரன் கூறியது… உலகின் அக்கிரமத்திலும் பாவத்திலும் உழன்று திரிந்த எங்கள் குடும்பத்தை தேவன் ஏற்ற நேரத்தில் இரட்சித்து, அவரது அன்பின் கரத்தால் நடத்தி வருகிறார். பிற கோயில்களில் செருப்புகள் திருட்டு போவது போல, நாங்கள் செல்லும் தேவாலயத்திலும் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், செருப்பு திருட்டு என்பது ஒரு வழக்கமான சம்பவமாக இருந்து வந்தது.

அனுபவ சாட்சி