
வேதத்தில் காதல் – பாகம் 2
யாக்கோபு – ராகேல்: பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒரு காதல் ஜோடியாக யாக்கோபு – ராகேலை கூறலாம். தனது அண்ணனிடம் இருந்து ஆசீர்வாதங்களை மோசடி செய்து பெற்று கொண்ட யாக்கோபை, தாய்மாமன் லாபானின் வீட்டிற்கு செல்லுமாறு பெற்றோர் அறிவுரை கூறுகின்றனர்.
வேதப்-பாடம்